வணக்கம்.
ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகையை ஹோம்புஷ் நண்பர்கள் வட்டாரம் விமரிசையாக கொண்டாடுகிறது .
நண்பர்கள் அனைவரும் பங்களித்து இந்த விழாவினை நடத்துகிறோம். பங்களிக்கும் அனைவரும் தங்கள் கலை திறமையை மேடையேற்ற இந்த விழா அடிகோளிடுகிறது. ஆகையால் ஆடல் , பாடல் நிறைந்த இந்த விழாவில் களிப்புக்கு பஞ்சமா என்ன?.
குழந்தைகளுக்கு மத்தாப்பு கொளுத்தி இந்த விழாவை கொண்டாடுகிறார்கள் .
விழாவின் முடிவில் , அனைவரும் சேர்ந்து ஆடும் "குழு நடன" நிகழ்ச்சி நடைபெறும்.
2012 தீபாவளி கொண்டாட்ட விபரங்களுக்கு கீழே உள்ள சுட்டிகையை சொடுக்கவும்.
No comments:
Post a Comment