Thursday, 30 August 2012

Greetings!


அன்புடையீர் ,


வணக்கம்.

ஒவ்வொரு வருடமும் தீபாவளிப்  பண்டிகையை ஹோம்புஷ் நண்பர்கள் வட்டாரம் விமரிசையாக கொண்டாடுகிறது .

நண்பர்கள் அனைவரும் பங்களித்து இந்த விழாவினை நடத்துகிறோம். பங்களிக்கும் அனைவரும் தங்கள் கலை திறமையை மேடையேற்ற  இந்த விழா அடிகோளிடுகிறது. ஆகையால் ஆடல் , பாடல் நிறைந்த இந்த விழாவில் களிப்புக்கு பஞ்சமா என்ன?.

குழந்தைகளுக்கு மத்தாப்பு கொளுத்தி இந்த விழாவை கொண்டாடுகிறார்கள் .

விழாவின்  முடிவில் , அனைவரும் சேர்ந்து ஆடும்  "குழு நடன"  நிகழ்ச்சி நடைபெறும்.


2012 தீபாவளி கொண்டாட்ட விபரங்களுக்கு கீழே உள்ள சுட்டிகையை சொடுக்கவும்.


====> 2012 Deepavali Celebration